உள்நாடு

மேலும் 12 பேர் பூரண குணம்

(UTV |கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 12 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் இதுவரை 1,979 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

நாட்டில் இதுவரை கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 2094 ஆக அதிகரித்துள்ளதுடன், 11 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Related posts

ஊடகவியலாளர் கடத்தப்பட்ட சம்பவம் – கைதான இருவருக்கும் பிணை

editor

பாரத பிரதமர், ஜனாதிபதி கோட்டாபயவிற்கு பாராட்டு

நாடு முழுவதும் மதுபான சாலைகள் மூடப்படும்