உள்நாடு

மேலும் 100,000 பைஸர் தடுப்பூசிகள் இலங்கைக்கு

(UTV | கொழும்பு) –  இலங்கைக்கு மேலும் 100,000 பைஸர் தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

இந்த, தடுப்பூசிகள் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மற்றுமொரு கிராம சேவகர் பிரிவு முடக்கம்

இஸ்மத் மௌலவிக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

அரசியலமைப்பு சபையின் விசேட கூட்டம் நாளை