உள்நாடுமேலும் 100 பேர் வீடுகளுக்கு by July 11, 202041 Share0 (UTV | கொழும்பு) – பலாலி தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை நிறைவு செய்த மேலும் 100 பேர் வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.