உள்நாடுசூடான செய்திகள் 1

மேலும் 02 பேர் பூரண குணம்

(UTV | கொவிட் -19) –கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 02 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.

அதன்படி நாட்டில் தற்போது வரை 118 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இதுவரை 435 பேர் இலங்கையில் கொரோனா நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இவர்களில் 7 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

கெகிராவ நீதவான் நீதிமன்றில் தீ

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களிடையே மோதல்

கறுப்பு ஜனவரியை முன்னிட்டு நீதி கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்