விளையாட்டு

மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் இலங்கைக்கு

(UTV|கொழும்பு)- இலங்கை அணியுடனான தொடரில் விளையாட உள்ள மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர்கள் சிலர் இன்று இலங்கை வந்துள்ளது.

லண்டனில் இருந்து யு.எல். 506 ரக விமானத்தில் இவர்கள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இரு அணிகளுக்குமிடையிலான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 22 ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கிரிக்கட் சுற்றுப் போட்டியின் பரிசளிப்பு விழாவில் அமைச்சர் ரிஷாட்

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக மலிங்கா

வார்னர் மரண அடி: பங்களாதேஸ் அணியுடன் மோதிய அவுஸ்திரேலிய அணிக்கு திரில் வெற்றி