வகைப்படுத்தப்படாத

மொரகஹகந்த நீர்த்தேக்க திட்டம்; மக்களுக்கு வழங்கப்பட்ட உறுதி மொழிகள் நிறைவேற்றப்படவில்லை

(UDHAYAM, COLOMBO) – மொரகஹகந்த நீர்த்தேக்க திட்டம் காரணமாக நாவுல எலகமுவ பிரதேசத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் மீண்டும் திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேச மக்களுக்கு மகாவலி அதிகாரசபையினால் வழங்கப்பட்ட உறுதி மொழிகள் நிறைவேற்றப்படாமையின் காரணமாக அவர்கள் மீண்டும் தமது பிரதேசத்திற்கு வந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த பிரதேசத்தில் வீடுகள் மற்றும் வீதிகள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பதுளையில் அதிரடி சுற்றிவளைப்பு – பலர் கைது!!

තද වැසි හා ප්‍රභල අකුණු පිළිබඳ අනතුරු ඇඟවීමක්

தேர்தல் விதி மீறிய 07 பேர் கைது