சூடான செய்திகள் 1

மூன்று கால்கள் வெட்டப்பட்ட நிலையில் சிறுத்தையின் உடலம் மீட்பு

(UTV|COLOMBO)-வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட அட்லிஸ் தோட்டத்தில் இறந்த நிலையில் சிறுத்தையின் உடலமொன்றை பொலிஸார் மீட்டுள்ளனர்

பிரதேசவசிகளின் தகவலுக்கமையவே 02.04.2018 காலை மூன்று கால்கள் வெட்டப்பட்ட நிலையில் சிறுத்தையின் உடலம் மீட்க்கப்பட்டுள்ளது
சிறுத்தைக்கு விசம்  கலந்த உணவு கொடுத்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிப்பதுடன் மேலதிக விசாரணையை வட்டவளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர் .
மு.இராமச்சந்திரன்

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

எதிர்ப்பு பேரணிக்கு தயாராக இருந்த பஸ் மீது தாக்குதல்

ஜனாதிபதி முன்னிலையில் புதிதாக அமைச்சர்கள் இருவரும் இராஜாங்க அமைச்சரும் பதவியேற்பு

விமான நிலையத்தில் ஆர்பாட்டம்