அரசியல்உள்நாடுமூன்று ஆளுநர்கள் இராஜினாமா by editorSeptember 23, 2024September 23, 2024153 Share0 மூன்று ஆளுநர்கள் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர். அதற்கமைய, வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத் மற்றும் சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திசாநாயக்க மற்றும் ஊவா மாகாண ஆளுநர் அநுர விதானகே ஆகியோரே இவ்வாறு தமது ஆளுநர் பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.