விளையாட்டு

மூன்றாவது இருபதுக்கு – 20 போட்டி இன்று

(UTV|இந்தியா)- இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி, இந்தியாவின் புனே மைதானத்தில் இன்றிரவு 7 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டிருந்த நிலையில் இன்றைய போட்டி தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் போட்டியாக அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இருந்து அம்லா ஓய்வு

இலங்கை மற்றும் பாகிஸ்தான் போட்டி அட்டவணை வெளியானது! (அட்டவணை இணைப்பு)

கிரிக்கெட் சபையின் உப தலைவர் போட்டியில் சீலரத்ன தேரர்