விளையாட்டு

மூன்றாம் நாள் ஆட்டம் இன்று

(UTV|கொழும்பு) – இலங்கை மற்றும் சிம்பாவே அணிகளுக்கு இடையிலான மூன்றாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

போட்டியில் தமது முதலாவது இனிங்ஸிற்காக துடுப்பாடி வரும் இலங்கை அணி நேற்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவு வரை 1 விக்கட்டை இழந்து 42 ஓட்டங்களை பெற்றிருந்தது.

முன்னதாக தமது முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பாடிய சிம்பாவே அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 358 ஓட்டங்களை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இந்தியா, நியூஸிலாந்து அணிகள் மோதும் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று

ஒருநாள் சுற்றுத்தொடரில் கொழும்பு, கண்டி அணிகள் வெற்றி

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து பானுக்க ஓய்வு