உள்நாடு

முஹைதீன் பேக் பெயரில் விசேட தபால் முத்திரை

(UTV|கொழும்பு) – இலங்கையில் பெரும்பான்மை மக்களின் இதயங்களை வென்ற மறைந்த பிரபல பாடகர் முஹைதீன் பேக் பெயரால் எதிர்வரும் 20 ஆம் திகதி விசேட தபால் முத்திரை ஒன்றை வெளியிடவுள்ளதாக தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.

Related posts

பால் மா விலை அதிகரிப்பு

சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பிய பெண் கைது

 இணையம் ஊடாக பணம் மோசடி- 8 பேர் கைது