சூடான செய்திகள் 1

முஸ்லிம் பெண்களுக்கு அநீதி இழைப்படுவதாக குற்றச்சாட்டு

(UTVNEWS | COLOMBO) -முஸ்லிம் திருமண சட்டத்தை அமுல்படுத்துவதன் மூலம் முஸ்லிம் பெண்களுக்கு அநீதி இழைப்பதாக முஸ்லிம் பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மாலிகாவத்தையில் வசிக்கும் நோனா ஜமீனா என்ற பெண் காதி நீதிமன்றம் பக்கச்சார்பான முறையில் செயல்படுவதாக குற்றம் சாற்றியுள்ளார்.

Related posts

பஸ் கட்டணங்கள் நேற்று(26) நள்ளிரவு முதல் குறைப்பு

பிரதமர் தலைமையில் விசேட கூட்டம்

அங்கொட லொக்காவின் கைவிரல் அடையாளங்கள் இந்தியாவிற்கு