சூடான செய்திகள் 1

முஸ்லிம் பாடசாலைகள் இன்று மீண்டும் ஆரம்பம்

(UTV|COLOMBO)-சகல அரசாங்க முஸ்லிம் பாடசாலைகளும் புனித நோன்பு விடுமுறையின் பின்னர் இன்று மீண்டும் ஆரம்பமாகின்றன.

 

இப்பாடசாலைகள் நோன்பு விடுமுறைக்கான மே மாதம் 14ம் திகதி மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

மைத்திரிபால குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னிலையில் ஆஜராகியுள்ளார்

தேரரை தாக்கியவர்கள் ஏன் பொலிஸார் கைது செய்யவில்லை? விமலவீர திஸாநாயக்க

வவுனியா பம்பைமடு குப்பை பிரச்சினைக்கு தீர்வுகாணும் அமைச்சர் ரிஷாட்டின் யோசனைக்கு ஒருங்கிணைப்புக்குழு அங்கீகாரம்!!!