சூடான செய்திகள் 1

முஸ்லிம் பாடசாலைகளின் முதலாம் தவணை இன்றுடன் நிறைவு…

(UTV|COLOMBO) முஸ்லிம் பாடசாலைகளின் முதலாம் தவணை இன்று(11) நிறைவடைய உள்ளது.

அந்நிலையில்  இரண்டாம் தவணை ஏப்ரல் மாதம் 17 ஆம் திகதி கல்வி செயற்பாட்டுக்காக பாடசாலைகள் திறக்கப்படவுள்ளது.

அரச மற்றும் அரச அங்கீகாரத்துடன் இயங்குகின்ற சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளின் முதலாம் தவணை விடுமுறையின் பின்னர் மீண்டும் எதிர்வரும் 22ம் திகதி இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைக்காக திறக்கப்படும் என கல்வியமைச்சு கூறியுள்ளது.

 

 

 

 

 

 

 

Related posts

அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவின் மெய்ப்பாதுகாவலர் விளக்கமறியலில்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் நாளை ஆரம்பம்

ஹெரோயின் போதைப் பொருளுடன் இருவர் கைது