கிசு கிசுமுஸ்லிம் சட்டங்களை யார் மாற்றினாலும் நாம் மாற்ற மாட்டோம் : அரசின் சட்டம் எங்களுக்கு இல்லை [VIDEO} by March 13, 202141 Share0 (UTV | கொழும்பு) – இஸ்லாமிய சட்டத்திட்டங்களில் உள்ளவற்றுக்கே நாங்கள் மதிப்பளிக்க வேண்டும். அதனைவிடுத்து, அரசாங்கத்தின் சட்ட திட்டங்களை பொருட்படுத்த அவசியமில்லை என அசாத் சாலி தெரிவித்திருந்தார்.