கிசு கிசு

முஸ்லிம் கடைகளில் மலட்டுத் தன்மை கொத்து, உள்ளாடைகள் இப்போது இல்லையா? [VIDEO]

(UTV | கொழும்பு) –  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சாட்சிகளை வழங்கியவர்கள் இந்த தாக்குதலுக்கு பின்னால் ஒரு மறைவான சக்தி, மற்றும் சூழ்ச்சியொன்று இருப்பதாக சாட்சி வழங்கியுள்ளனர். எனவே அந்த மறைவான சக்தியையும் சூழ்ச்சிக்காரர்களையும் கண்டுபிடிக்காத வரைக்கும் எங்கள் நாடு ஆபத்திலையே இருக்கிறது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க கருத்து தெரிவித்துள்ளார்

 

Related posts

அலரி மாளிகைக்குள் ஆயுத களஞ்சியங்கள்-அதன் பாதுகாப்பு ஆபத்தில்?

முதல் நாளிலேயே கேள்விக்குறி : தடுப்பூசி பெற்ற பெண்ணுக்கு ஒவ்வாமை

மோடி இலங்கைக்கு