உள்நாடுசூடான செய்திகள் 1

முறையான திட்டத்தை வகுக்குமாறு அரசிடம் ரணில் கோரிக்கை

(UTV | கொழும்பு) -அரசாங்கத்திடம் முக்கிய கோரிக்கையை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க முன்வைத்துள்ளார்.

எதிர்காலத்தில் நாட்டின் பொருளாதாரம் மிகவும் சவால் நிறைந்ததாக காணப்படும் என்பதால், அதற்காக முறையான திட்டங்களை வகுக்குமாறு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்திடம் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார்.

தற்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டின் பொருளாதாக வளர்ச்சி கணிசமாக குறைவடையும் என்பதால் முறையான திட்டங்களை வகுக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related posts

8ஆவது நாளாகவும் தொடரும் பணிப்புறக்கணிப்பு

ஞானசார தேரர் பிணையில் விடுதலை.

யாழ்ப்பாணத்து மக்களுக்காக உண்மையாக செயற்பட்டேன் – அர்ச்சுனா