விளையாட்டு

மும்பை இந்தியன்ஸ், ரைஸிங் பூனே இன்று மோதல்

(UDHAYAM, COLOMBO) – இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் தகுதிகான் சுற்றுப் போட்டிகளின் முதலாவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ரைஸிங் பூனே சுப்பர்ஜியன்ட் அணிகள் மோதவுள்ளன.

மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 8.00 மணிக்கு இந்தப் போட்டி நடைபெறவுள்ளது.

Related posts

டி20 உலகக் கிண்ணம் – ஆஸ்திரேலியா-இலங்கை அணிகள் இன்று மோதல்

இர்பான் மற்றும் நதீமுக்கு வாழ்நாள் தடை – ஐ.சி.சி

அகில ஹெற்றிக் சாதனை