உள்நாடுசூடான செய்திகள் 1

“முன்னாள் சட்டமா அதிபரை கைது செய்யப் போவதில்லை”நீதிமன்றத்திற்கு உறுதிமொழி

(UTV | கொழும்பு) –   ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்கள் தொடர்பிலான கருத்து ஒன்றை வெளியிட்டமை தொடர்பில் முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவை கைது செய்யப் போவதில்லை என சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு உறுதிமொழி ஒன்றை வழங்கியுள்ளார்.

தன்னை கைது செய்வதனை தடுக்கும் உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் சட்டமா அதிபர் தப்புல லிவேரா மனு ஒன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு தொடர்பான விசாரணைகளின் போது சட்டமா அதிபர் திணைக்களம் இந்த உறுதி மொழியை வழங்கியுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று

சில பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் தடை

ஜொன்ஸ்டன் பெர்ணான்டேவின் பிணை மனு நிராகரிப்பு