சூடான செய்திகள் 1

 முன்னாள் கடற்படைத் தளபதியின் மனு ஒத்திவைப்பு

(UTV|COLOMBO) முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தன்னை கைது செய்வதற்கு தடை விதித்து உத்தரவிடுமாறு கோரி அட்மிரல் வசந்த கரன்னகொட அடிப்படை உரிமை மனுவை கடந்த திங்கட்கிழமை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

யாழ். பல்கலையில் முகாமைத்துவ மாணவர்களிடையேயான மோதலில் இருவர் காயம்

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 321 ஆக உயர்வு

நீர்கொழும்பு அமைதியின்மையால் ஏற்பட்ட சொத்து சேதங்களுக்கு நட்டஈடு-பிரதமர் அறிவுறுத்தல்