அரசியல்உள்நாடு

முன்னாள் எம்.பி ஹரீஸ் முஸ்லிம் காங்கிரஸிலிருந்து இடைநிறுத்தம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் பதவியிலிருந்து, முன்னாள் எம்.பி ஹரீஸ் இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

கட்சியின் செயலாளர் நாயகம் நிஸாம் காரியப்பர் இது தொடர்பான கடிதத்தை ஹரீஸுக்கு அனுப்பியுள்ளதுடன் , கட்சியை ,கட்சித்தலைவரை பொதுவெளியில் விமர்சித்த காரணத்தினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த செயற்பாடு தொடர்பில் நியாயப்படுத்தும் காரணங்கள் இருப்பின் அதனை விளக்குமாறும் அந்த கடிதத்தில் ஹரீஸிடம் கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த விமான படை மற்றும் கடற்படையினர்

இந்தோனேசியாவில் நாடு திரும்பிய 110 இலங்கையர்கள்

ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம் : தலைநகரில் வரவேற்பு பதாதைகள்!