உள்நாடுசூடான செய்திகள் 1

முன்னாள் இராணுவ அதிகாரி சுகாதார அமைச்சின் செயலாளராக நியமனம்

(UTV | கொழும்பு) – சுகாதார அமைச்சின் செயலாளராக முன்னாள் இராணுவ அதிகாரியான மருத்துவர் மேஜர் ஜெனரல் சஞ்ஜீவ முனசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். 

இராணுவத்தின் சுகாதார சேவைகளுக்கான பணிப்பாளர் நாயமாகக் கடமையாற்றிய மேஜர் ஜெனரல் சஞ்ஜீவ முனசிங்க, கதிரியக்க நிபுணர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அதிபர் – ஆசிரியர் தொழிற்சங்க போராட்டம் தொடர்ந்தும்

கடத்தப்பட்ட சாரதி பொலிஸாரிடம் தஞ்சம்!

இன்று தாய்வானில் ஜனாதிபதி தோ்தல்!