அரசியல்உள்நாடு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே மீண்டும் கைது

பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

குடிபோதையில் வாகனம் ஓட்டியதால் ஏற்பட்ட விபத்து ஒன்று தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

அவரை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் நேற்று (05) உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts

பிரதமர் இத்தாலி விஜயம்

பெரிய வெங்காயத்தின் விலையும் அதிகரிப்பு

ஜனாதிபதி தேர்தல் – 2,227 ஆக அதிகரித்த முறைப்பாடுகள்

editor