அரசியல்உள்நாடு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவுக்கு வௌிநாட்டு பயணத்தடை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர உள்ளிட்ட மூவருக்கு வௌிநாட்டு பயணத்தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மஹர நீதவான் நீதிமன்றத்தினால் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

2021ம் ஆண்டுக்கான முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று

அமெரிக்க துணை உதவி செயலாளர் இலங்கை விஜயம்

இலங்கை ரூபாவின் பெறுமதி 200.46 ரூபா வரை வீழ்ச்சி