உள்நாடுசூடான செய்திகள் 1

முன்னாள் ஆளுநர் மார்ஷல் பெரேரா காலமானார்

(UTV | கொழும்பு) – ஊவா மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் மார்ஷல் பெரேரா தனது 88 வயதில் காலமானார்.

சுகவீனமுற்றிருந்த அவர், கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த வேளையில் காலமானதாக, குடும்ப உறவினர்கள் தெரிவித்தனர்.

இவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேராவின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

பாத்திமா முனவ்வராவுடைய ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது

அரச வங்கியொன்றில் தீப்பரவல்…

யாழில் இடம்பெற்ற விசித்திர பட்டத்திருவிழா!