அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரருக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரர் திசர இரோஷன நாணயக்காரவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

அவர் இன்று (17) கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அவர் தலா 1 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள நான்கு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

நெதர்லாந்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 3 மில்லியன் ரூபாய் மோசடி செய்ததற்காக திசர இரோஷன நாணயக்கார டிசம்பர் 28 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்

Related posts

பாராளுமன்ற அமர்வு தொடர்பில் இன்று தீர்மானம்

பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பான திருத்தம் நாடாளுமன்றத்தில்

“முஸ்லிம்களின், சட்டவிரோத காணிகள் அடைப்பை நிறுத்திய ஆளுநருக்கு நன்றிகள்”சாணக்கியன்