உலகம்

முன்னாள் ‘TATA’ தலைவர் மரணம்

(UTV |  இந்தியா) – இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான டாடாவின் முன்னாள் தலைவர் வீதி விபத்தில் மரணமடைந்தார்.

சைரஸ் மிஸ்திரி தனது சொகுசு காரில் மும்பைக்கு வந்து கொண்டிருந்தபோது, ​​கார் கான்கிரீட் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் காரில் இருந்த மற்றுமொருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

54 வயதில் இறந்த மிஸ்திரி, இந்தியாவில் பிரபலமான தொழிலதிபர்.

2012-2016 வரை டாடா நிறுவனத்தின் தலைவராக இருந்தார்.

Related posts

ரஷ்யா செர்னோபிள் அணு விபத்துத் தளத்தை கைப்பற்றியது

பங்களாதேஷில் இன்று பொதுத் தேர்தல்!

எண்ணெய் ஏற்றுமதிக்கு உதவிய நிறுவனங்களுக்கு எதிராக பொருளாதாரத் தடை