உள்நாடு

முத்துராஜ் சுரேந்திரன் CID இனால் கைது

(UTV| கொழும்பு) – மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பில் பேர்ப்பச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் முத்துராஜ் சுரேந்திரன் குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நிலையில் மார்ச் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

150 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்கிய உலக வங்கி!

தங்கத்தின் இன்றைய நிலவரம்

ஐந்து கிராமிற்கு அதிகமான ஐஸ் போதைப்பொருளை வைத்திருப்பவர்களுக்கு மரண தண்டனை!