விளையாட்டு

முதல் சதத்தை பதிவு செய்தார் ஷமரி அதபத்து

(UTVNEWS|COLOMBO) – அவுஸ்திரேலிய அணியுடன் இடம்பெற்று வரும் இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணி வீராங்கனை ஷமரி அதபத்து தனது முதல் சதத்தை பதிவு செய்துள்ளார்.

Related posts

இலங்கை கிரிக்கட் தேர்தல் மே மாதம் 19ம் திகதி

லஹிரு குமாரவிற்கு பதிலாக சாமிக்க கருணாரத்ன

பாகிஸ்தான் அணி வீரர்கள் மூவருக்கு கொரோனா