உள்நாடுவணிகம்

முதல் Green Super Supermarket இலங்கையில்

(UTV | கொழும்பு) –   Green Super Supermarket தொடரின் முதலாவது அங்காடி சதொச நிறுவனத்தினால் இன்று (10) திறந்து வைக்கப்படவுள்ளது.

கொழும்பு 03, ஆர்.ஏ. தி மெல் மாவத்தையில் திறக்கப்படும் இந்த கடை தேசத்திற்கு உணவளிப்பது என்ற தொனிப்பொருளின் கீழ் இயங்கும்.

இந்த அங்காடியில் இருந்து கரிம மற்றும் பச்சை பொருட்களையும் உணவு பொருட்களையும் வாங்க முடியும் என சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related posts

கெஹெலிய உள்ளிட்ட நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு

editor

ஒரு தொகை போலி நாணயத்தாள்களுடன் மூவர் கைது

IDH மருத்துவமனைக்கு தீயணைப்பு கருவிகளை நன்கொடையாக வழங்கி வைத்தியசாலை கட்டமைப்பை பலப்படுத்துகிறது HNB