விளையாட்டு

முதலாவது இருபதுக்கு 20 போட்டி இன்று.

(UTVNEWS|COLOMBO) – இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டி இன்று இரவு 7.00 மணிக்கு கண்டி – பல்லேகலை மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இன்று முதலாவது போட்டியும், 3 மற்றும் 6 ஆம் திகதிகளில் அடுத்த இரண்டு போட்டிகளும் இடம்பெறவுள்ளன.

இன்றையப் போட்டியில் இலங்கை அணிக்கு லசித் மாலிங்க தலைமை தாங்குவதோடு, நியூசிலாந்து அணிக்கு டிம் சௌத்தி தலைமை பொறுப்பை வகிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இந்திய மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

Related posts

உலக பெட்மின்டன் செம்பியன்ஷிப் போட்டிக்கான திகதியில் மாற்றம்

இர்பான் மற்றும் நதீமுக்கு வாழ்நாள் தடை – ஐ.சி.சி

தென்னாபிரிக்க அணி முதலில் களத்தடுப்பில்…