உள்நாடு

முதலாம் தர மாணவர்களை இணைத்து கொள்ளும் தேசிய வைபவம் இன்று

(UTV|கொழும்பு)- 2020ம் ஆண்டுக்கான பாடசாலைகளில் முதலாம் தர மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கை இன்று(16) இடம்பெறுகின்றது.

தேசிய வைபவம் கல்வியமைச்சர் டலஸ் அழகப்பெரும தலைமையில் இன்று(16) காலை 08.30 மணியளவில் மாத்தளை னுககொல்ல தர்மப்ரதீப ஆரம்ப பாடசாலையில் இடம்பெறுகின்றது.

Related posts

வடக்கு , கிழக்கிலுள்ள மக்கள் காணிகளை விடுவிக்குமாறு முன்வைக்கும் கோரிக்கைகள் நியாயமானது – அமைச்சர் பவித்திரா

பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வு காண புதிய வாட்ஸ்அப் இலக்கம்

editor

வெலிசர கடற்படை முகாமில் 60 பேருக்கு கொரோனா தொற்று