வணிகம்

முட்டைக்கான மொத்த விலை அதிகரிப்பு

(UTV|COLOMBO) – எதிர்வரும் 6ஆம் திகதி முதல் 1.50 ரூபாயால் முட்டைக்கான மொத்த விலை அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கம் அறிவித்துள்ளது.

கோழிக்கான உணவு மற்றும் சோளத்தின் விலை அதிகரித்துள்ளதால் குறித்த தீர்மானத்தை மேற்கொள்ள நேரிட்டுள்ளதாக குறித்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts

தங்கத்தின் விலையில் வீழ்ச்சி!!

சுற்றுலா ஒருங்கிணைப்பாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு!