உள்நாடு

முட்டை விலை குறையும்

(UTV | கொழும்பு) – முட்டை ஒன்றின் விலை 10 ரூபா தொடக்கம் 7 ​​ரூபாவினால் குறைக்கப்படலாம் என அகில இலங்கை முட்டை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஒரு சில கோழிப்பண்ணை உரிமையாளர்களின் தலையீட்டில் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்பட மாட்டாது என சங்கத்தின் செயலாளர் அனுர மாரசிங்க தெரிவித்துள்ளார்.

சந்தையில் தற்போது ஒரு முட்டை 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

Related posts

ஜனாதிபதி தலைமையில் இன்று தீர்மானமிக்க கலந்துரையாடல்

இலங்கை ஒருநாள் அணி அறிவிப்பு

போக்குவரத்து சேவை 26 ஆம் திகதி முதல் ஆரம்பம்