கிசு கிசு

முடங்கியது மஹிந்தவின் இணையத்தளம்

(UTV | கொழும்பு) – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இணையத்தளம் முடக்கப்பட்டுள்ளதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கத்தினால் அறிக்கை ஒன்று வெளியிட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

No description available.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.mahindarajapaksa.lk எனும் இணையத்தளம் நேற்றைய தினம் (02) ஹெக்கர்ஸ் இனால் முடக்கப்பட்டுள்ளதாக குறித்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

மஹிந்த ராஜபக்ஷவின் இணையத்தளத்திற்கு நுழையும் போது பிறிதொரு தளத்திற்கு செல்லும் வகையில் URL redirect வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

  No description available.

No description available.

Related posts

புர்காவை தடை செய்ய அமைச்சரவைப் பத்திரம்

பொது இடத்தில் உடல் உறவுக்கு தடையில்லை?

‘மெனிக்கே’ பாடலில் மெய்மறந்த ஜனாதிபதி