அரசியல்உள்நாடு

முச்சக்கர வண்டியில் வந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால.

சுதந்திர கட்சியின் ஆசன ஒருங்கிணைப்பாளர்களின் சந்திப்பு இன்று அத்துருகிரியவிலுள்ள விஜயதாச ராஜபக்ஷவின் தேர்தல் செயற்பாட்டு அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதில் கலந்துகொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முச்சக்கர வண்டியில் குறித்த இடத்திற்கு வருகை தந்திருந்தார்.

தேர்தல் சட்டங்கள் நடைமுறையிலுள்ளதால் குறித்த சட்டங்களுக்கு மதிப்பளித்து அரச வாகனத்தை பயன்படுத்தாது முச்சக்கர வண்டியை பயன்படுத்தியதாக அவர் இதற்கு விளக்கமளித்துள்ளார்.

Related posts

ரஷ்ய அரச செய்தி நிறுவனத்திடமிருந்தான அறிவிப்பு

தேர்தல் பிரசாரங்களில் சுவரொட்டிகள் – பதாதைகள் காட்சிப்படுத்த தடை

T20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி!