உள்நாடுபிராந்தியம்

முச்சக்கர வண்டி விபத்தில் 8 மாத குழந்தை காயம்

நாவலப்பிட்டி பல்லேகம பிரதேசத்தில் இன்று 23ஆம் திகதி வியாழக்கிழமை ஏற்பட்ட முச்சக்கர வண்டி விபத்தில் 8 மாத குழந்தை காயமடைந்து நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

தம்பதியினர் நாவலப்பிட்டி இருந்து கண்டி நோக்கிச் செல்லும் போது நாவலப்பிட்டி பல்லேகம பிரதேசத்தில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து முச்சக்கர வண்டி பிரதான வீதியில் குடை சாய்ந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது .

மேலதிக விசாரணைகளை நாவலபிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

 பொலிஸ் விசேட அதிரடிப்படையினரை ஏற்றிச் சென்ற பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதியது

போதைப் பொருட்களுடன் இருவர் சம்மாந்துறை பொலிஸாரால் கைது!

ரஞ்சன் ராமநாயக்க இன்று நீதிமன்ற முன்னிலையில்