உள்நாடு

முச்சக்கர வண்டி கட்டணத்தை குறைக்க தீர்மானம்.

மேல் மாகாணத்தில் சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டி கட்டணத்தை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்திற்கான பயணிகள் வீதி போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 15ம் திகதி முதல் இந்த கட்டண குறைப்பு அமுலுக்கு வரவுள்ளது.

இதற்கமைய முதல் கிலோமீற்றருக்கான 100 ரூபா கட்டணத்தில் மாற்றம் மேற்கொள்ளப்படவில்லை.

இரண்டாவது கிலோமீற்றரிலிருந்து 90 ரூபா அறவிடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பாதுகாப்புச் செயலாளராக சம்பத் துய்யகொந்தா

editor

சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் அமைச்சரவை தீர்மானம்

 2022  ஆண்டுக்கான மூன்றாம் தவணை கல்விநடவடிக்கை இன்று ஆரம்பம்