உள்நாடு

முகக்கவசம் அணியாத 1,214 பேர் சுயதனிமைப்படுத்தலில்

(UTV|கொழும்பு)- மேல் மாகாணத்தில் நேற்று(28) பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் சென்ற 1,214 பேர் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related posts

இன்றும் சுழற்சி முறையிலான மின்வெட்டு

கடற்படை வீரர்களுக்கும் பயணக் கட்டுப்பாடு

பல்வேறு மாவட்டங்களில் 16 கொரோனா நோயாளர்கள் அடையாளம்