உள்நாடுசூடான செய்திகள் 1

முகக்கவசங்களை நன்கொடையாக வழங்கும் சீனா

(UTVNEWS | COLOMBO) -கொரோனா வைரஸ் தொற்றை பரிசோதிக்கும் 1000 கருவிகள் மற்றும் 50 ஆயிரம் வைத்திய முகக்கவசங்களை இலங்கைக்கு நன்கொடையாக வழங்க சீனா முன்வந்துள்ளது.

இலங்கைகான சீன தூதரகம் இதனை தெரிவித்துள்ளது.

Related posts

பாடசாலைகளின் அனைத்து தரங்களுக்குமான கல்வி செயற்பாடுகள் நவம்பரில்

மலையகத்துக்கான ரயில் போக்குவரத்தில் தாமதம்!

காலநிலையில் திடீர் மாற்றம்