வணிகம்

மீளவும் சோள பயிர்ச் செய்கையை மேற்கொள்ளுமாறு விவசாயிகளுக்கு கோரிக்கை…

(UTV|COLOMBO) எதிர்வரும் மே மாதம் 01ம் திகதி முதல் 15 ஆம் திகதி வரையான காலத்தில், பெரும்போகத்திற்காக சோள பயிர்ச் செய்கையை மேற்கொள்ளுமாறு விவசாய திணைக்களத்தின் பிரதி விவசாய பணிப்பாளர் அநுர விஜேதுங்க, விவசாயிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த நாட்களில் சோள பயிர்ச் செய்கைக்கு ஏற்பட்ட, படைப்புழு தாக்கம் காரணமாக, சோள பயிர்ச் செய்கை மறு அறிவித்தல் வரை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

Related posts

கற்றாளை உற்பத்தியை விஸ்தரிக்க நடவடிக்கை

 இளநீர் விலை அதிகரிப்பு – மக்கள் விசனம்

சூரிய சக்தி அதிகார சபைக்கு புதிய கட்டடம்