உள்நாடுமீளப்பெறும் லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் by December 8, 202142 Share0 (UTV | கொழும்பு) – திறக்கப்படாத பழைய பொலித்தீன் முத்திரையுடன் கூடிய லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களை மீளப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. லிட்ரோ எரிவாயு நிறுவனத்துக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை இதனை அறிவுறுத்தியுள்ளது.