வணிகம்

மீன் வளர்ப்பை முன்னெடுக்க திட்டம்…

(UTV|COLOMBO) சிறு நீர்த்தேக்கங்களை அண்மித்த பகுதிகளில் மீன் வளர்ப்​பை முன்னெடுப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

சிறு நீர்த்தேக்கங்களை அண்மித்த பகுதிகளில் வாழும் மீன்பிடி குடும்பங்களின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மத்திய மாகாண மீன்பிடி அமைச்சு தெரிவித்துள்ளதோடு இதற்கான மூலதனம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன் தெரிவுசெய்யப்பட்ட சிறு நீர்த்தேக்கங்களில் ஒரு இலட்சம் மீன்குஞ்சுகள் விடப்படவுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

 

 

 

 

 

 

 

Related posts

கொழும்பு துறைமுகத்தை ஸ்மார்ட் துறைமுகமாக மாற்றியமைக்க நடவடிக்கை

இன்றைய நாணய மாற்று விகிதம்

வரவு செலவுத் திட்ட தயாரிப்பு