உள்நாடு

நாளை வரை கடலுக்கு செல்ல வேண்டாம்

(UTV | கொழும்பு) – நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக படகுகளில் மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபடுவோர் நாளை(07) மதியம் 12 மணி வரையில் கடலுக்கு செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related posts

இந்தியா செல்கின்றார் ஜனாதிபதி ரணில்

முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை காலமானார்

MT New Diamond கப்பல் தொடர்பில் இன்று ஆய்வு