உள்நாடு

மீண்டும் சிறார்களுக்கு திரிபோஷா!

(UTV | கொழும்பு) –     மீண்டும் சிறார்களுக்கு திரிபோஷா!

மக்காச்சோளம் கையிருப்பு கிடைக்கப்பெற்றதன் பின்னர் திரிபோஷ உற்பத்தியை மீள ஆரம்பிக்க உள்ளதாக இலங்கை திரிபோஷ நிறுவனத்தின் தலைவர் தீப்தி குலரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும் , ஒருநாளைக்கு கிட்டத்தட்ட 60,000 திரிபோஷா பொதிகளை உற்பத்தி செய்து, நாடு முழுவதும் விநியோகம் செய்வதோடு, கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான திரிபோஷா உற்பத்தி தொடரும் என்றும தெரிவித்துள்ளமை குறிப்ப்பிடத்தக்கது.

Related posts

தனிமைப்படுத்தல் ஊரடங்கு விதிகளை மீறிய மேலும் 965 பேர் கைது

தனியார் துறை ஊழியர்களின் ஓய்வூதிய வயது எல்லை நீடிப்பு

நட்டஈட்டு தொகையை ரூ.50 ஆயிரத்தால் அதிகரிக்க தீர்மானம்