சூடான செய்திகள் 1மீண்டும் கூடவுள்ள பாராளுமன்ற தெரிவுக் குழு by June 19, 201939 Share0 (UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சாட்சியங்களை ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழு இன்று மாலை 02 மணிக்கு மீண்டும் கூடவுள்ளது.