உள்நாடு

மீண்டும் கடவுச்சீட்டு வரிசை

கடவுச்சீட்டு பற்றாக்குறை காரணமாக பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திற்கு அருகில் இருந்த நீண்ட வரிசைகள் கடந்த சில மாதங்களாக நின்றிருந்தாலும், தற்போது திணைக்களத்திற்கு அருகில் மீண்டும் வரிசைகள் உருவாகியுள்ளன.

ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு பெற நேற்று (26) பிற்பகல் முதல் வரிசையில் காத்திருக்கும் மக்கள், முன்பதிவு செய்த பிறகும் சரியான சேவைகளைப் பெற முடியவில்லை என்று முறைப்பாடளித்துள்ளனர்.

Related posts

சம்பிக்கவின் வழக்கிற்கு இடைக்கால தடையுத்தரவு

ஊரடங்கை மீறுபவர்களைக் கைது செய்ய விசேட நடவடிக்கை

இலங்கை பணியாளர்களை அழைத்து வரும் நடவடிக்கை இடைநிறுத்தம்