உள்நாடு

மீண்டும் இலங்கையில் நிலநடுக்கம்

(UTV | கொழும்பு) –   நேற்று (18) மாலை ஹம்பாந்தோட்டை, கிரந்த பகுதியில் ரிக்டர் அளவுகோளில் 2.6 அளவில் நிலநடுக்கமும்,

அதேபோல் இன்று (19) அதிகாலை 3.30 மணியளவில் திருகோணமலை, கோமரங்கடவல பகுதியில் ரிக்டர் அளவில் 3.0 ஆக நிலநடுக்கமும் பதிவானதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சிவராத்திரி நிகழ்வில் பதற்றம் : பலர் கைது

அரச நிறுவன ஊழியர்கள் பணிக்கு

டெக்னிகல் சந்தியில் போக்குவரத்து நெரிசல்