உள்நாடு

மீண்டும் 50 மில்லியன் அமெரிக்க டொலர் கடன்

(UTV| கொழும்பு ) – ஸ்ரீலங்கன் விமான சேவையின் செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்காக 50 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் உத்தரவாதம் மீண்டும் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தொழில்துறை ஏற்றுமதி, முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் விமான சேவை அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கிக்கும் இந்த கடன் உத்தரவாத கடிதங்களை மீண்டும் விநியோகிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

மறு அறிவித்தல் வரை ஊரடங்கு அமுலுக்கு

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு மீள் பரிசீலனைக்கான காலஎல்லை

பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்