உள்நாடு

மிரிஹானவில் கைது செய்யப்பட்டோருக்கு மக்கள் சட்டத்தரணிகள் மன்றம் உதவும்

(UTV | கொழும்பு) – மிரிஹான போராட்டத்தின் போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டவர்களின் சார்பில் நீதிமன்ற நடவடிக்கைகளில் சட்டத்தரணிகளுக்கு உதவ மக்கள் சட்டத்தரணிகள் மன்றம் தீர்மானித்துள்ளது.

சமூகப் பிரச்சினைகளில் போராட்டக்காரர்களை பாரபட்சமாக நடத்துவதை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என அதன் அழைப்பாளர் சேனக பெரேரா தெரிவித்திருந்தார்.

Related posts

மக்களை ஏமாற்றியது போதும், தேர்தல் வாக்குறுதிகளை முறையாக நிறைவேற்றுங்கள் – சஜித்

editor

SEC யிற்கு புதிய தலைவர் நியமனம்

editor

மேலும் 878 பேர் கைது !